Multilingual Datasets for Singapore
Collection
Speech Datasets • 10 items • Updated
audio audioduration (s) 1.71 17.2 | duration float32 1.71 17.2 | text stringlengths 7 160 |
|---|---|---|
6.912 | இரண்டாம் உலகப் போரில் மூழ்கடிக்கப்பட்ட கப்பல் குயின்ஸ்லாந்தில் கண்டுபிடிப்பு | |
3.84 | பழைய வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ளுங்கள் | |
4.6934 | அணையின் மொத்த நீர்மட்டமான நூறு அடியை தற்போது நெருங்கியுள்ளது | |
7.424 | இலங்கைத் துணை ராணுவக் குழுக்களின் குற்றச்செயல்களை விக்கிலீக்ஸ் வெளியிட்டது | |
4.0107 | பங்கு சந்தைகளில் திடீர் சரிவு | |
4.6934 | பாந்தமாக ஒருவருக்கு ஒருவர் பதில் கூற வேண்டும் | |
8.6187 | பிளமிங்கோ பறவைகளுக்கு கால்கள் மற்றும் வாய்ப்பகுதி சிவப்பு நிறத்திலும் உடல் பகுதி வெள்ளை நிறத்திலும் இருக்கிறது | |
5.888 | முதலில் மார்டின் கப்திலும் பிரண்டன் மெக்கல்லமும் களமிறங்கினர் | |
6.4854 | அமெரிக்காவும் யூரோசியாவும் வடமுனையில் ஒன்றிணையும் அறிவியலாளர்கள் கணிப்பு | |
3.072 | மார்ச் இருவத்தி மூன்று உலக வானிலை தினம் | |
3.328 | நூறு கெஜத்தில் | |
6.144 | சச்சின் டெண்டுல்கர் ஐம்பதுவது தசம் அடித்து புதிய உலக சாதனை | |
4.2667 | பதினைந்தாம் தேதி புதன்கிழமை முழு சந்திர கிரகணம் | |
7.936 | ராஜரத்தினத்துடன் இணைந்து பங்கு மோசடியில் ஈடுபட்ட ரஜத் குப்தா குற்றவாளியாகக் காணப்பட்டார் | |
6.9974 | இக்கட்டான நிலையில் களமிறங்கிய சிக்கந்தர் ரஸா அபாரமாக விளையாடினார் | |
9.728 | பயணிகளின் வசதிக்காக சென்னை எழும்பூரில் இருந்து மதுரைக்கு சிறப்பு ரயில் நாளை இயக்கப்படுகிறது | |
3.2427 | உங்களுக்குப் பிடிக்காத பிற விஷயங்கள் | |
6.5707 | இந்திய இலங்கை மீனவர் பேச்சுவார்த்தைகள் சென்னையில் துவங்கியது | |
8.7894 | திரையரங்குகள் கல்யாண மண்டபங்களாக மாற்றப்பட்ட காலத்திலும் சத்யம் சினிமாஸ் வெற்றிகரமாக திரைப்படங்களை திரையிட்டு வந்தது | |
3.2427 | தனியார் நிறுவனங்கள் வலுவடையும் | |
8.6187 | முழுப் படத்தையும் அப்போது பார்த்துவிட்டு மகிழ்ச்சியுடன் கை குலுங்கினார் | |
6.0587 | தகாத நட்புகளையும் தவிர்ப்பது நல்லது | |
7.7654 | திரைக் கதையாக இருந்து படமாக்கப்பட்ட இந்த திரைப்படத்தின் நிகழ்வுகள் தற்போது நிஜமாகி உள்ளன | |
7.0827 | அதிகப்பட்சமாக ஜேபி டுமினி முப்பத்தி ஐந்து ரன்களும் ஹார்மர் பதின்மூன்று ரன்களும் எடுத்தனர் | |
3.9254 | வளைவில், ஒன்றாவது வெளிவழியே செல்க | |
7.8507 | முப்பத்தி ஒன்பது ரன்களுக்குள் மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக் கொண்டிருந்தது | |
7.0827 | எக்ஸ்போ இரண்டாயிரத்து பத்து கண்காட்சி ஷாங்காய் நகரில் ஆரம்பம் | |
4.0107 | இடைத்தரகர்களை நம்பி பணம் கொடுத்து ஏமாறாதீர்கள் | |
4.608 | மன்னித்து விடுங்கள் உங்களுக்கு மேற்கொண்டு பலன் சொல்ல நான் தயாராக இல்லை | |
10.0694 | சுக்கிரன் மோசமாக இருந்தால் காதலில் தோல்வி திருமணத்திற்கு பின் குறுகிய காலத்தில் பிரிவு போன்ற சம்பவங்கள் ஏற்படும் | |
4.864 | இந்தியத் துடுப்பாட்ட வீரர் சச்சினுக்கு பாரத ரத்னா விருது | |
9.8134 | உயர் அதிகாரிகளின் உத்தரவின்படி ரயில் பாலத்துக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது | |
10.4107 | நேற்று சோழசிராமணி கிராமத்தில் பல்வேறு திருமணங்கள் இருந்ததாலும் வாரசந்தை கூடியதாலும் மக்கள் கூட்டம் அதிகரித்தது | |
7.936 | ரசிகர்கள் கொடுத்துள்ள உலக நாயகன் பட்டத்துக்கு நான் பொருத்தமானவன்தானா என்று அடிக்கடி என்னையே நான் கேட்டுக் கொள்வேன் | |
6.7414 | காவல்துறையினர் அவர்களிடம் சமாதானம் செய்ய முயன்று தோல்வி அடைந்தனர் | |
7.424 | சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் ஐநூறுக்கும் மேற்பட்டோர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர் | |
4.9494 | சிலர் சொல்வது போல் இது டான் படமும் கிடையாது | |
6.912 | ஒவ்வொரு நாளும் மூன்று லட்சத்தி ஐம்பதாயிரம் பேர் சராசரியாக பயன்படுத்தி வருகிறார் | |
6.7414 | தடுப்புக் காவலில் உள்ள எகிப்தின் முன்னாள் தலைவர் மோர்சியை விடுவிக்க அமெரிக்கா கோரிக்கை | |
5.2054 | பெய்ரூட் குண்டுவெடிப்பில் லெபனான் புலனாய்வுத் துறைத் தலைவர் உயிரிழப்பு | |
8.1067 | பின்னர் முன்னூறு ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா வீரர்கள் களமிறங்கினார் | |
5.0347 | இரண்டாயிரத்து பன்னிரண்டு ஆசியக் கிண்ணத்தை பாக்கிஸ்தான் அணி வென்றது | |
4.9494 | அவர் படத்தில் பாடுவது எனக்கு பயமாக இருந்தது | |
6.656 | ஜூன் இருபத்தி மூன்று உலக இறை வணக்க தினம் | |
3.9254 | கூடாப்பழக்க வழக்கங்களை விட்டு விடுங்கள் | |
4.6934 | பெரும் நஷ்டத்தில் சோனி நிறுவனம் | |
4.2667 | அணைகளில் பாதியளவு தண்ணீர் கூட இல்லை | |
3.328 | நட்சத்திரம் என்பது என்ன? | |
5.2054 | மே இருபத்தி ஒன்று பயங்கரவாத எதிர்ப்பு தினம் | |
5.7174 | தங்கத்தின் விலை சவரனுக்கு நாற்பது ரூபாய் உயர்வு | |
9.5574 | நீங்கள் சேருமிடம் இடதுபக்கமிருக்கிறது. | |
10.1547 | ஆயிரத்து எண்ணூற்று ஐம்பத்தி மூன்றில் கைவிடப்பட்ட பிரிட்டானியக் கப்பல் ஆர்க்டிக் பெருங்கடலில் கண்டுபிடிக்கப்பட்டது | |
4.9494 | ஆப்பிரிக்க நாய்களில் கிழக்காசிய நாய்களின் மரபணுக்கள் கண்டுபிடிக்கப்பட்டன | |
7.168 | மோடி தொகுதியில் கொக்ககோலா நிறுவனத்திற்கு நீரை வழங்கியதால் தண்ணீர் தட்டுப்பாடு | |
6.8267 | அஸ்லான்ஷா கோப்பை ஹாக்கி முதல் சுற்றில் இந்தியா நியூசிலாந்திடம் தோல்வி | |
6.3147 | தயாரிப்பாளர்கள் சங்கம் நடுநிலையுடன் செயல்பட வேண்டும் தெரிவித்துள்ளார் | |
6.8267 | அலைக்கற்றை ஊழல் வழக்கில் ஐந்து பேருக்கு பெயில் வழங்கப்பட்டது | |
5.7174 | கல்கியின் பொன்னியின் செல்வன் புதினம் நாடகமாக அரங்கேறவிருக்கிறது | |
6.5707 | அரையாண்டுத் தேர்வு ஜனவரி பதினொன்றாம் தேதி தொடங்கும் என்றது பள்ளி கல்வித்துறை | |
3.4987 | மூன்று கிலோமீட்டரில் | |
8.2774 | அலைக்கற்றை ஊழல் பணத்திற்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை தொலைக்காட்சி நிருவாகம் மறுப்பு | |
5.376 | சோவியத் காலத்து புகழ் பெற்ற சிலை மீண்டும் மாஸ்கோ வந்தது | |
5.632 | உங்கள் குணங்களை வேறு யாருக்காவது மாற்றிக் கொண்டிருக்கிறீர்களா | |
7.424 | மீத்தேன் எரிவளித் திட்டத்தை விட பாறை எரிவளித் திட்டம் மிகவும் ஆபத்தானது | |
5.9734 | கடும் மழைக்கிடையில் படத்தை வெளியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார்கள் | |
7.168 | புலிக்கு கிலியை காட்டிட்டோம்ல என்று சிலர் இணையதளத்தில் ஓபனாகவே எழுதியிருக்கிறார்கள் | |
7.168 | மொத்தமுள்ள பதினைந்து நடைமேடைகளில் பன்னிரண்டு நடைமேடைகளை நீண்ட இரயில்கள் பயன்படுத்துகிறது | |
7.7654 | சிலர் தங்களை அறிவாளியாக காட்டிக் கொள்ள உங்களை மட்டம் தட்டி மேலிடத்தில் சொல்லி வைப்பார்கள் | |
4.608 | அனைத்து இடங்களிலும் வரவேற்பு கிடைப்பது எப்படி | |
7.5947 | புதிய பாதை திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருது பெற்றார் | |
3.6694 | பயணம் மேற்கொள்க | |
7.68 | படம் வெளியாகி தயாரிப்பு நிறுவனம் சரியான தகவலை சொன்னால் மட்டுமே உண்மை எண்ணிக்கை தெரியவரும் | |
7.3387 | படுகாயம் காயம் அடைந்தவர்களுள் சிலரது நிலமை கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது | |
7.7654 | எனக்கு மாப்பிள்ளையாக எப்படிப்பட்டவர் வரவேண்டும் என்று சில ஆசைகளை வைத்துள்ளேன் | |
4.0107 | சுவாங்கிராயின் எதிர்ப்பை சிம்பாப்வே அதிபர் நிராகரித்தார் | |
8.448 | மலேசியத் திரைப்படம் டண்டா புத்ரா இனங்களுக்கிடையே சர்ச்சையைக் கிளப்பியுள்ளது | |
5.376 | இயேசுநாதர் காலத்து வீடு இசுரேலில் கண்டுபிடிப்பு | |
6.144 | உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நிறைவடைந்தது | |
5.376 | வெப்பச் சலனங்கள் வெப்ப நிலை மாற்றங்களினால் பாதிக்கப்படுவதில்லை | |
4.5227 | சின்ன சின்ன உடற்பயிற்சி மேற்கொள்வது நல்லது | |
8.704 | சல்மான் ருஷ்டியின் புத்தகத்திற்கு ராஜீவ் காந்தி அரசு தடை விதித்தது தவறு ப சிதம்பரம் | |
3.328 | ஐநூறு மீட்டரில் | |
4.7787 | கியூபாவில் இரட்டை நாணய முறை விலக்கிக் கொள்ளப்படவுள்ளது | |
6.2294 | ஒரு சாதாரண மேடை நடிகையாக தன்னுடைய கலையுலக வாழ்க்கையைத் தொடங்கினார் | |
4.5227 | பரிகாரம் இல்லாத ஜாதக அமைப்புகள் உள்ளதா | |
5.9734 | ஏப்ரல் பதினேழு உலக ரத்தசோகை தினம் | |
4.2667 | கினி ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர் | |
5.5467 | கேரளத்து பத்மநாப சுவாமி கோவிலில் பெருமளவு தங்கம் கண்டுபிடிப்பு | |
4.5227 | சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை | |
6.4854 | இரண்டாயிரத்து பத்து சிங்கப்பூர் அழகியாக அனுஷா ராஜசேகரன் தேர்வு | |
9.1307 | வெல்டிங் செய்யும் போது ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது | |
10.5814 | நியூசிலாந்து வீரர்களில் மெக்கல்லம் உட்பட நான்கு வீரர்கள் டக் அவுட் ஆகி வெளியேறினர் | |
3.328 | அமெரிக்காவில் நடுவானில் ஹெலிகாப்டர் விமானம் மோதல் | |
8.0214 | ஆஸ்திரேலிய மலேசிய அகதிகள் உடன்பாடு சட்டவிரோதமானதென உச்சநீதிமன்றம் தீர்ப்பு | |
4.4374 | ஆள் காட்டி விரல் குரு பகவானுக்கு உரியது | |
7.7654 | சந்தானத்தின் காமெடிக்கு அது இரட்டை அர்த்தமாக இருந்தாலும் மொத்த திரையரங்கும் சிரிக்கிறது | |
8.0214 | இந்தியா முதலாவது அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலைத் தயாரித்தது | |
7.68 | மார்கழிப் பனியில் மண்ணும் குளிரும் தைப் பனியில் தரையும் குளிரும் என முன்னோர்கள் கூறியுள்ளனர் | |
5.632 | தமிழ் இலக்கணத்தில் மாத்திரை எனப்படுவது கண் இமைக்கும் நேரத்தைக் குறிக்கும் அளவாகும் | |
5.632 | இந்தியத் திரைப்படத்துறையில் மாபெரும் சாதனைப் படைத்த ஒரு புகழ்பெற்ற நடிகை மனோரமா |